Skip to content

மதுரை நாயக்கர் வரலாறு

₹400.00

மதுரை நாயக்கர் வரலாறு: கி.பி. 1370-1736 வரையிலான தமிழக வரலாற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags History , Madurai Nayaks , Tamil History

Description

மதுரை நாயக்கர் வரலாறு தமிழக வரலாற்றில் இன்றியமையாதது; தென்னக வரலாற்றோடு பின்னிப் பிணைந்து நிற்பது: விஜயநகர வரலாற்றுடன் சேர்ந்திருப்பது; தமிழ் நாட்டின் வரலாற்றைக் கி.பி. 1370லிருந்து 1736 வரைக்கும் விரிவாகத் தெரிவிக்க வல்லது; தொன்மைமிக்க இந்து சமயத்தையும் தமிழகப் நாயக்கர்கள் பண்பாட்டையும் பாதுகாக்க மதுரை எடுப்பின்றிப் பாடுபட்ட பெரு முயற்சியை விரிவாகக் கூறுவது: திருமலை நாயக்கர் வரலாற்றையும் அவர் மதுரைக்குச் செய்த கலைத் தொண்டையும் விழாச் சிறப்பையும் பெருமளவில் எடுத்துக் காட்டுவது.