Skip to content

நம்ம வீட்டு டாக்டர்

₹250.00

உடல் ஆரோக்கியம், யோகா மற்றும் சமச்சீர் உணவு பற்றி தெரிந்து கொள்ள "நம்ம வீட்டு டாக்டர்" புத்தகம் உதவும்.

Category Report
Publisher நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Health , Nutrition , Yoga

Description

நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள சத்துக்களே நமது உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது. அதனால் நமது உடல் பரிசோதனைப் பற்றியும், உடல் நலனின் யோகப் பயிற்சியின் அவசியத்தைப் பற்றியும், சமச்சீர் (சாத்வீகமான) உணவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இந்நூல் வாயிலாக எனக்கு தெரிந்த வகையில் வெளிப்படுத்தியிருக்கின்றேன்.-யோகி சிவானந்தம்