அறம் அதிகாரம்
₹350.00
ராஜ் கௌதமன் எழுதிய 'அறம் அதிகாரம்' நூல், அறம், அதிகாரம் மற்றும் சமகால அரசியல் குறித்து சிந்திக்கத் தூண்டும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நீலம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Politics , Sociology |
Description
அறத்தையும் அதன் அதிகாரத்தையும் புரிந்துகொள்ளும் முயற்சி பற்றியதோடு மட்டுமல்லாமல், தற்கால அரசு அதிகாரத்தையும் பண்பாட்டு அதிகாரத்தையும் புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும் நூல்.
