Skip to content

தளவாய்த் தீட்டு

₹200.00

பழனி மலைக் கோவிலின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட மீனாசுந்தரின் 'தளவாய்த் தீட்டு' நாவலைப் படியுங்கள்.

Category Novel
Publisher நீலம் பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

இந்நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு. பழனி மலைக் கோவிலின் கருவறையில் வழிபாடு செய்யும் மரபுரிமை பெற்றவர்களான தமிழ்ப் பண்டாரங்களை வெளியேற்றி பிராமணர்களை அவ்விடத்திற்குக் கொண்டு வந்த உண்மை வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவு.