உடைமுள்
₹70.00
முத்துவேலின் 'உடைமுள்' கவிதைகள் வாழ்க்கையின் வைராக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு அழகான கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | நீலம் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
Description
இலேசாகக் கவிச்சி நாற்றம் வீச, மெலிதாக இலை நரம்புகள் போல் ஓடும் ரத்த நாளங்களை வெளிக்காட்டியபடி முத்துவேலின் கவிதைகள் வாழ்க்கையை மிக வைராக்கியத்துடன் பேசுகின்றன
