ஆறுகாட்டுத் துறை
₹240.00
சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆறுகாட்டுத் துறை’ நாவலை வாங்கவும். தமிழக அரசின் விருது பெற்ற எழுத்தாளரின் சிறந்த படைப்பு!
| Category | Novel |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
மாணிக்கம் புதினத்திற்காக தமிழக அரசின் விருதும், கற்றாழை புதினத்திற்காக த,மு.எ.ச விருதும் பெற்றிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் ‘ஆற்காட்டுத்துறை’ தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்புகளின் வரிசையில் இடம்பெறும் வலிமையைப் பெற்றிருக்கிறது.
