அப்பாஸ்பாய் தோப்பு
₹185.00
எஸ். அர்ஷியா எழுதிய 'அப்பாஸ்பாய் தோப்பு' நாவல், நினைவுகளின் ஊடாக ஒரு குட்டி தமிழ்நாட்டையும், தேசிய ஒருமைப்பாட்டையும் சொல்கிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2011 |
| Format | Paperback |
Description
இடத்தையும் இருப்பினையும் பிரித்துப் பார்க்க முடியாத நிலையில் எல்லோருக்கும் நினைவுகளின் வழியே சொல்வதற்கு நிரம்பக் கதைகள் உள்ளன.இயல்பிலேயே கதை சொல்லியான "அர்ஷியா"அவர்களின் கூர்மையான அவதானிப்பு தனித்துவம் மிக்கது.'அப்பாஸ்பாய் தோப்பு' என்று சொன்னால் ஒரு குட்டி தமிழ்நாட்டைப் பார்க்கலாம் அல்லது தேசிய ஒருமைப்பாட்டின் இதயத்தைக் காணலாம்.அப்படி மக்களால் பார்க்கப்படும் 'தோப்பு' பிற்காலத்தில் என்னவானது என்பது தான் கதையின் உச்சம்.- ந . முருகேசபாண்டியன்
