நினைவுகள்
₹50.00
நினைவுகளின் வலிமை மற்றும் அவை நம் மனதை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதைப் பற்றி வெ. இறையன்புவின் 'நினைவுகள்' புத்தகம் விளக்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Memory , Psychology , Self-Help |
Description
நினைவுகளே மனத்தை உருவாக்குகின்றன. பழைய நினைவுகளும், பதுக்கி வைக்கப்பட்ட நினைவுகளும், அகற்றி வைக்கப்பட்ட நினைவுகளும் மனத்தைத் தீர்மானிக்கின்றன. அவனுடைய ஒவ்வொரு செயலும் அவனிடம் நினைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்கின்றன. நினைவால் செய்யப்படும் செயல்களைவிட, செயலால் உண்டாகும் நினைவுகள் ஆழமாகவும், நீங்காதவையாகவும் இருக்கின்றன. நினைவுகள் வலிமையானவை என்பதை உணர்த்தும் நூல்.
