பெரியார் என்னும் இயக்கம்
₹120.00
பெரியார் என்னும் இயக்கம்: பெரியாரின் வாழ்க்கை மற்றும் அவரது பேரியக்கத்தை இந்நூல் விவரிக்கிறது. வாங்க!
| Category | Biography |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Biography , Politics , Tamil Nadu History |
Description
பெரியார் என்பவர் தனியொரு மனிதர். அவரது வாழ்வு ஒரு பேரியக்கமாகும். உலகுக்கே தன் வாழ்க்கைச் செயல்பாட்டில் வழிகாட்டும் பெரியார் காலங்களைக் கடந்து என்றென்றைக்கும் தேவைப்படும் ஞானசூரியன் என்பதை வலியுறுத்துகிறது இந்நூல்.
