Skip to content

பொது நிர்வாகவியல்

₹160.00

பொது நிர்வாகவியல்: அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தில் சிறந்து விளங்க உதவும் வழிகாட்டி!

Category Report
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Format Paperback
Tags Management , Political Science , Public Administration

Description

குறிக்கோள்களை மையமாகக் கொண்டு,கோட்பாடுகளை வடிவமைத்து பகுத்தறிவுடன் தொழிற்படும் கூட்டுச் செயல்பாடுகளே பொது நிருவாகம் எனப்படும்.எந்தச் செயலையும் திட்டமிட்டுத் தொடக்கி முழுமையாக நிறைவு செய்வதற்கு அடிப்படையானது பொது நிர்வாகவியல்இன்றைய உலகில் நாம் அனுபவித்து வரும்நவீன வசதிகளே,நமது சமுதாயத்துக்குப் பொது நிருவாகவியலின் பங்களிப்பு என்ன என்பதை எடுத்துக் காட்டும்அரசின் பொது நிருவாகமும் தனியார் நிருவாகமும் பயன்படுத்தும் செயல்வழிமுறைகளும்தொழில்நுட்ப கூறுகளும்,திறன்களும் ஒரே மாதிரியானவைதான்.எனவே இந்த நூலைப் பாடநூலாகக் கற்று அரசு நிருவாகத்திலும் அரசு சாராத எந்த தனியார் நிருவாகத்திலும் திறம்பட பணியாற்றி வெற்றிகளைக் குவிக்க முடியும்