பொய்க் கடிகாரம்
₹135.00
இரா. ஆனந்தகுமார் ஐ.ஏ.எஸ் எழுதிய 'பொய்க் கடிகாரம்' - வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் சுயமுன்னேற்றத்திற்கான சிறந்த வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Essays , Personal Development , Self-Improvement |
Description
வாழ்வனுபங்களால் விளைந்த மனக் குறிப்புகளை கட்டுரைகளாக்கியுள்ள இந்நூல். உலகின் பல்வேறு அறிஞர்களையும், புகழ் பெற்ற புத்தகங்களையும், காண்பதற்கு அரிய திரைப்படங்களையும் அறிமுகம் செய்து வைக்கிறது. வளரும் தலைமுறையினருக்கு நல்வழிகாட்டி இந்நூல்.
