Skip to content

ரஷ்ய இலக்கியம்

₹80.00

ப. வாணன் எழுதிய 'ரஷ்ய இலக்கியம்' நூலில் ரஷ்ய எழுத்தாளர்களின் அறிமுகம். ரஷ்ய இலக்கியத்தின் பொக்கிஷத்தை தமிழில் கண்டறியுங்கள்!

Category Essay
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2012
Format Paperback
Tags Literary Criticism , Literature , Russian Literature

Description

காலத்தையும், நில எல்லையையும் கடந்து நிற்கும் ரஷ்ய எழுத்தாளர்கள் புஷ்கின், லெர்மாண்டோவ், டாஸ்டாவஸ்கி, துர்கனிவ், டால்ஸ்டாய், கார்க்கி உள்ளிட்டோரைத் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ப. வாணன் அவர்கள் எழுதிய அரிய பொக்கிஷமே ரஷ்ய இலக்கியம் என்னும் இந்த நூல்.