சிக்கனம் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)
₹50.00
சிக்கனம்: வாழ்வில் மகிழ்ச்சியுடனும், வசதியுடனும் வாழ சேமிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Economics , Personal Finance , Self-Improvement |
Description
அத்தியாவசியமான நிகழ்வுகளுக்குத் தேவையானவற்றைச் செலவழித்து, வாழ்வின் இனிமையித் தொலைக்காமல் வசதிகளுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, அவற்றில் எஞ்சியவற்றை எதிர்காலத்திற்காக எடுத்து வைப்பதே சேமிப்பு என்பதை விளக்கும் நூல். ஒருவருடைய நடவடிக்கைகளில் எல்லா மேன்மையும், மேம்பாடும் மேவிட சிக்கனம் எருவாக மட்டுமல்ல, சமயத்தில் விதையாகவும் இருக்கிறது என்பதன் விரிவான விளக்கமே இந்நூல்.
