தமிழ் வழியில் ஆங்கிலம் கற்பீர்
₹450.00
ராஜ் கௌதமன் எழுதிய 'தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்' புத்தகம், அறம், வரலாறு, சமயம் குறித்த ஆழமான தகவல்களை வழங்குகிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History , Philosophy , Tamil Culture |
தமிழைப் பாடமாக எடுத்துப் படிக்கிறவர்களுக்கும், தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும், வரலாறு, சமயம், தத்துவம் பற்றிய ஆர்வலர்களும், அறம் பற்றி ஆழ்ந்து கவலைப்படுவோரும் படித்து பயன்படும் வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.இந்நூலில் அறம், அறமரபுகள், அறங்களின் தோற்றம், தொல்காப்பிய அறம், பிராமணிய தருமம்,சமண-பௌத்த அறம், இவற்றின் உருவாக்கம், இவை தமிழகத்தில் பரவிய வரலாறு, சங்ககாலத் தமிழ்ச் சமூகவரலாறு, பக்தி காலத்தில் நிகழ்ந்த அறிய மாற்றங்கள் மற்றும் சோழர் பண்பாடு பற்றிய தகவல்கள் விளக்கங்கள் மற்றும் செயல்படத்தக்க கருதுகோள்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.