Skip to content

தமிழக மக்கள் வரலாறு: காலனிய வளர்ச்சிக் காலம்

புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை

₹175.00

காலனிய காலத்தில் தமிழர்களின் புலம்பெயர்வு குறித்து விரிவான வரலாற்று ஆய்வு. இன்றே வாங்குங்கள்!

Category Report
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Colonialism , History , Migration

Description

காலனிய வளர்ச்சிக்காலத்தில் தமிழர்கள் எவ்வாறு தங்களது சொந்த நாட்டைவிட்டு வெளியேறி இலங்கை தீவுக்கும்,மர்த்தினு,குவாதலோப் போன்ற தென் அமெரிக்கத் தீவுகளுக்கும்,ஆப்பிரிக்காவுக்கு அருகாமையில் உள்ள மொரிசியசு,மலேயாவில் உள்ள பினாங்கு, சிங்கப்பூர் தீவுகளுக்கும் புலம்பெயர்ந்தனர் என்பதை இந்நூல் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது.