திசையாகும் திருப்பங்கள்
₹100.00
நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தும் முறைகளை அறிய 'தாமதம்' புத்தகத்தை வாங்குங்கள். வாழ்வில் முன்னேற நேர மேலாண்மை அவசியம்!
| Category | Essay |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | Tamil |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Motivation , Self-Improvement , Time Management |
நேரத்தின் அருமையைப் புரிந்துகொண்டு மிகச்சரியாகத் திட்டமிட்டு காலத்தைப் பயன்படுத்தும் மனிதர்கள் வாழ்வில் மிக விரைவாக முன்னேறிச் சொல்வார்கள் எனும் உண்மையை உதாரணங்களோடு எடுத்துரைக்கிறது இந்நூல். ஒரு நிமிடத் தாமதம் ஒருவரது வாழ்வில் பல்லாண்டுகளுக்குப் பாதிப்பைத் தரும் என எச்சரிக்கும் இந்நூல் நேரமேலாண்மையின் அவசியத்தையும் அதன் அற்புதப் பலன்களையும் பட்டியலிடுகிறது.