Skip to content

யான் பெற்ற பயிற்சிகள் (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்)

₹350.00

கார்க்கியின் வாழ்க்கை அனுபவங்களை விளக்கும் 'யான் பெற்ற பயிற்சிகள்' புத்தகம், சிறந்த வாழ்வியல் பயிற்சிகளை அறிய உதவும்.

Category Biography
Publisher நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
Language Tamil
Year 2011
Format Paperback
Tags Autobiography , Biography , Marxism , Socialism

Description

இப்புத்தகத்தில் இளமை முதற்கொண்டு வாழ்க்கை என்னும் பள்ளியில் தான் கற்ற்றிந்த நல்லொழுக்கம், நற்பண்பு, இறையுணர்வு, குற்றம் கடிதல், பெரியோரைப் போற்றல, பயனுள்ள நூல்களைப் படித்தல் போன்ற வாழ்வியல் பயிற்சிகளைப் பெற்றதானல் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்புயர்வற்ற இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்ந்த கார்க்கியின் வாழ்க்கை அனுபவங்களை நாமும் படித்து நம் வாழ்வில் உயர்வடையலாம்.