Skip to content

மாற்றம் (நிவேதிதா பதிப்பகம்)

மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்

₹170.00

சமுதாய அவலங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் 'மாற்றம்' சிறுகதைத் தொகுப்பு! எஸ். வைஜெயந்தி மொழிபெயர்ப்பில்.

Category Short Story
Publisher நிவேதிதா பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

'மாற்றம்' என்ற தலைப்பில் தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பன்னிரெண்டு கதைகளும் சமுதாயத்தில் விளையும் அவலங்களை எடுத்துக்கூறும் கருத்துக்களைக் கொண்டதோடு, வாசிப்பவர் மனதில் தாக்கத்தையளித்து அதற்குரிய தீர்வு காணும் தேடலை உருவாக்கும் என்றே நினைக்கிறேன். மொழியாக்கம் ஒரு கலை, திருமதி எஸ். வைஜெயந்தி அவர்களின் பிறமொழி பரிச்சயம் தெலுங்கில் வெளிவந்த கதைகளை தமிழ்மொழிக்குக் கொண்டுவரும் ஆற்றலை நல்கியுள்ளது. 'மாற்றம்' என்ற இந்நூல் இவரது நான்காவது நூல். இன்னும் பல நூல்களை மொழியாக்கம் செய்து இலக்கியத்தொண்டு சிறக்க திருமதி எஸ். வைஜெயந்தி அவர்களை வாழ்த்துகிறேன்.பன்மொழிச் செல்வி-ராஜேஸ்வரி கோதண்டம்