Skip to content

தொட்ட அலை தொடாத அலை

₹220.00

தொட்ட அலை தொடாத அலை நாவல், திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த நாவல் பரிசு வென்றது. அழகான எழுத்து நடையில் மனிதர்களின் குணாதிசயங்களை சித்தரிக்கிறது.

Category Novel
Publisher நிவேதிதா பதிப்பகம்
Language Tamil
Format Paperback

Description

திருப்பூர் தமிழ்ச்சங்கம் சார்பாக, ஆண்டின் சிறந்த நாவல் பரிசு வாங்கியிருக்கிறது, இந்த நாவல். ஒவ்வொரு கதாபாத்திரங்களின் குணாம்சங்களை அழகாக விவரிக்கிறது. அழகான எழுத்துநடையில் நாவலில் வரும் மனிதர்களை காலத்தை ஒட்டிச் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் சொற்றொடர்கள் பொங்கிப் பிரகாசிக்கின்றன என்பதை வாசிக்கும்போது உணர்வீர்கள் என்பது நிச்சயம்.