ஜல்சாகர்
(தேர்ந்தெடுக்கப்பட்ட வங்க மொழிச் சிறுகதைகள்)
₹120.00
ஜல்சாகர்: வங்க மொழியின் சிறந்த சிறுகதைகள் தமிழில்! முனைவர் கு. குணசேகரனின் மொழிபெயர்ப்பில்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாவை பப்ளிகேஷன்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
தான் பெற்ற மகிழ்வைத் தமிழ் வாசகர்களும் பெற்றுப் பயனடையும் வகையில் இந்த வங்க மொழிக் கதைகளைத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார் முனைவர் குணசேகரன் அவர்கள்இந்த தொகுப்பில் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறப்பைக் கொண்டிருப்பவைஎல்லாக் காலத்திலும் எல்லா மக்களுடனும் பொருந்திச் செல்லக் கூடியதான இந்தக் கதைகளை வாசித்து முடிக்கும் போது வங்க மண்ணில் ஒரு குறும்பயணம் சென்று வந்ததைப் போலிருக்கும் என்பது உண்மை
