நான் வாழ வேண்டும்
₹100.00
சமரன் எழுதிய 'குழந்தை கடவுள் பிசாசு' கவிதைத் தொகுப்பு! மனிதனுக்கான குரலாக ஒலிக்கும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | படைப்பு பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
கவிஞர் சமரனின் குழந்தை, கடவுள், பிசாசு என்ற கவிதை தொகுப்பில் பல கவிதைகள் சக மனிதனுக்கானா குரலாகவே ஒலிக்கின்றன; பல இடங்களில் மனதை தொட்டன. 'சமரன்' என்றால் போர் வீரன் என்று பொருள். கவிஞனுக்கு ஏன் சமரன் என்ற பெயர் என நினைத்தேன் கவிதையில் போர் செய்திருக்கிறார்.