எஸ்.எம்.எஸ். எம்டன்
₹200.00
கல்கியின் எழுத்துத்திறனைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு! தமிழ் இலக்கிய விமர்சனத்தில் ஒரு முக்கிய புத்தகம்.
| Category | Report |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 1999 |
| Format | Paperback |
| Tags | Biography , Literary Criticism , Tamil Literature |
மலாயாப் பல்கலைக் கழகத்தில் மலாயாத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மலாயாப் பல்கலைக் கழக இந்தியத் துறையுஞ் சேர்ந்து 20-10 -63 இல், கல்கி அவர்களின் எழுத்துத்திறனை ஆய்வதற்கு எழுத்தாளர் கருத்தரங்கு ஒன்றனைச் சிறப்புற நடத்தின. இக்கருத்தரங்கிலே வழங்கப்பட்ட ஐந்து ஆய்வுரைகளைத் தொகுத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.