Skip to content

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அன்னி பெசண்ட்

₹75.00

அன்னி பெசண்ட் வாழ்க்கையை தெரிந்து கொள்ளுங்கள்! இந்த நூல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரின் கதையை கூறுகிறது.

Category Biography
Publisher பழனியப்பா பிரதர்ஸ்
Language Tamil
Year 2009
Format Paperback
Tags Biography , History , Indian History

Description

நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.