நாட்டுக்கு உழைத்த நல்லவர் குருநானக்
₹35.00
குருநானக்கின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்! இந்த நூல் உங்களை தூய்மைப்படுத்தும் மற்றும் வலிமை சேர்க்கும்.
| Category | Biography |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Religion |
Description
நாட்டுக்கு உழைத்த அந்த நல்லவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதால் நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்; அதுவே ஒரு கல்வி, இந்த நோக்கத்துடன்தான் 'நாட்டுக்கு உழைத்த நல்லவர்' என்ற வரிசை நூல்கள் வெளியாகின்றன.இந்த நூல்களை முதியவர் படித்தால் வலிவு பெற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்; எல்லோரும் படித்துப் பயனடைய வேண்டுகிறோம்.
