பாப்பாவுக்கு காந்தி
₹50.00
காந்தி மகானின் கதைகளை பாப்பாவுக்கு சொல்லும் தாய்மையின் இனிமையான படைப்பு! 'பாப்பாவுக்கு காந்தி'யை இன்றே வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பழனியப்பா பிரதர்ஸ் |
| Language | Tamil |
| Format | Paperback |
Description
தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கென கொள்கைப் பிடிப்போடு வாழ்ந்து காட்டிய காந்தித மகானின் வைராக்கியம், நாம் அறிந்துகொள்ள வேண்டியது மட்டும் அல்ல... நம் சந்ததிக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும்கூட.தாய், தன் மகனுக்குச் சொல்லும் கதைகளாக இவை இருப்பதால், வரலாற்று நிகழ்வுகளும் வசீகரமாக உள்ளன.காந்தி மகானின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடக்கிய சுவையான கதைகளின் அணிவகுப்பே இந்த நூல்!
