Skip to content

சிலப்பதிகாரமும் திவ்வியப் பிரபந்தமும்

₹60.00

சிலப்பதிகாரமும் திவ்வியப் பிரபந்தமும் ஒப்பீடு! வாழ்க்கை நெறிமுறைகள், தத்துவம், மற்றும் வழிகாட்டுதல்கள் நிறைந்த ஒரு ஆய்வு.

Category Essay
Publisher பழனியப்பா பிரதர்ஸ்
Language Tamil
Year 2002
Format Paperback
Tags Comparative Literature , Philosophy , Religion , Tamil Literature

Description

திவ்யப் பிரபந்தம் கூறும் பக்தியும் பிரபத்தி தத்துவங்களும் வாழ்க்கையோடு இணைந்தவைகளாகும். இருபேரிலக்கியங்களும் மனித வாழ்க்கையின் நெறிமுறைகளைப்பற்றியும் சீலங்களைப்பற்றியும் விவரித்து எடுத்துக்காட்டி வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகளை எடுத்துக்கூறுகின்றன. அவை தனி மனிதனுக்கும் மனித சமுதாயத்திற்கும் மனித குல முழுமைக்கும் வழிகாட்டிகளாக அமைந்துள்ளன.