பாசிசம்
₹180.00
தமிழ்ச் சமூகத்தில் மறைந்துபோன சாதனையாளர்களின் கதைகள்! 'நடைவழிக் குறிப்புகள்' புத்தகம் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | Biography , Culture , Social History , Tamil Literature |
தமிழ்ச் சமூகத்தில் பிறந்தோ, வாழ்ந்தோ தம் காலத்துக்கும் வாழ்வுக்கும் கலை இலக்கியம், சமூகம், அரசியல், கலாசாரம், சிந்தனை ஆகிய தளங்களில் வளமான பங்களிப்புகள் செய்தும் உரிய கவனம் பெறாத சில லட்சிய மனங்கள் பற்றிய கட்டுரைகள் அடங்கிய புத்தகம். விரிவாக்கப்பட்ட இப்புதிய பதிப்பில் 25 ஆளுமைகள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.