புனைவும் வாசிப்பும்
புனைவும் வாசிப்பும்: இலக்கியம், வாசிப்பு மற்றும் வாழ்வின் தத்துவங்களை ஆராய்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | பரிசல் |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Philosophy , Tamil Literature |
Description
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே"-தொல் 157."எழுத எழுத எழுத்து அழிகிறது, வாசிக்க வாசிக்க வாசகன் தொலைகிறான்"-நகுலன்."நெருப்பு என்று சொன்னால் வாய் வேக வேண்டும்"-லா.ச. ராமாமிருதம்."ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திரும்பி வரவியலாத புள்ளி என ஒன்றிருக்கும். மேலும் வெகு சிலரின் கதையில், இதற்கு மேல் அவர்களால் முன்னேறிப் போகமுடியாதென்பதைப் போலவும். அந்தப் புள்ளியை அடையும் சமயத்தில், நாம் செய்யக் கூடியதெல்லாம் அமைதியாக அதை ஏற்றுக்கொள்வதுதான்."-ஹருகி முரகாமி."அரசியலற்ற இலக்கியத்தைப் படைப்பவர்கள் கடமை தவறியவர்களாக, துரோகிகளாகக் கருதப்படுவதோடு, அவர்கள் ஆக்கிய கவிதையும் நாவலும் நாடகமும் புறக்கணிப்பு அபாயத்துக்கு ஆளாகின்றன. ஒரு கலைஞனாக, வெறும் கலைஞனாக மட்டுமே இருப்பது எங்கள் நாடுகளில் ஒரு அநியாயமான குற்றமாக, அரசியல் பாவமாகக் கருதப்படுவதுண்டு”-மரியோ வர்காஸ் யோசா.
