Skip to content

சோசலிசப் பொருளாதாரம்

₹150.00

ஜெ.வி.ஸ்டாலின் எழுதிய 'சோசலிச பொருளாதாரம்' ரஷ்யாவில் சோசலிச சமூகத்தை கட்டியமைக்கிற போராட்டத்தை விளக்குகிறது.

Category Essay
Publisher பொன்னுலகம்
Language Tamil
Format Paperback
Tags Economics , History , Political Science , Socialism

Description

ஆசிரியர் குறிப்பு: ஜெ.வி.ஸ்டாலின் கம்யூனிச தலைவர்களில் முக்கியமானவர். ரஷ்யாவில் பாட்டாளி வர்க்க புரட்சியில் முன்னணியில் நின்றவர். ஹிட்லரின் பாசிச பிடியிலிருந்து இந்த உலகையே பாதுகாத்த மாபெரும் வரலாற்று நாயகன்.மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: சுந்தர சோழன் கம்யூனிச கொள்கையில் தீவிர பிடிப்புள்ளவர். உழைக்கும் மக்கள் மீது அன்பு செலுத்துகிறவர். சிறந்த வாசிப்பாளர்.நூல் குறிப்பு: உலகத்தின் முதல் பாட்டாளிவர்க்க அரசின் கீழ் ருஷ்யாவில் சோசலிச சமூகத்தை கட்டியமைக்கிற கடினமான போராட்டத்தில் பொருளாதார பிரச்சினைகளும் அவற்றுக்கு சரியான தீர்வும் கண்ட தோழர் ஜெ.வி.ஸ்டாலின் அவர்களின் உரைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் கடிதங்கள் அடங்கிய புத்தகம்.