பிம்பச் சிறை
₹399.00
சத்யஜித் ரேவின் திரைமொழி மற்றும் கதைக்களம் குறித்த ஒரு விரிவான பார்வை. சினிமா ஆர்வலர்களுக்கு ஒரு வழிகாட்டி!
| Category | Essay |
|---|---|
| Publisher | பிரக்ஞை |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Art Criticism , Cinema , Film Studies , Satyajit Ray |
சத்யஜித் ரே இயக்குனர் மட்டும் அல்ல. இசை அமைப்பாளராகவும், ஒளிப்பதிவாளராகவும் இருந்து தன்னுடைய படைப்பை நெறிப் படுத்தியவர். இந்நூலில் அவரது இசையறிவு, ஒளி பற்றிய சிந்தனை, இயக்கத்தின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.சினிமா குறித்த தேடலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இந்நூல் சரியான வழிகாட்டியாக இருக்கும் என்பது உறுதி.