Skip to content

உமர் முக்தார்

வரலாற்று நாவல்

₹220.00

உமர் முக்தார் நாவல்: லிபியாவின் விடுதலைப் போராட்ட வீரரின் வீர வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்.

Category Novel
Publisher சாஜிதா புக் சென்டர்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

பாசிச இத்தாலியின் காலனி நாடாக அடிமைப்பட்டுக் கிடந்த லிபியாவின் ஈடுஇணையற்ற விடுதலைப் போராளியாக திகழ்ந்தவர் உமர் முக்தார். தன் நாட்டின் விடுதலைக்காக முதிந்த வயதையும் பொருட்படுத்தாது இறுதிவரை போராடி அவர் தன் இன்னுயிரையும் ஈந்தார். அந்த மாமனிதனின் வாழ்க்கை வரலாறு இன்று உங்கள் கையில் புத்தகமாக...