இமயமலை
ஒரு பண்பாட்டுப்பயணம்
இமயமலை: ஒரு பண்பாட்டுப்பயணம் - காலேல்கரின் மறக்க முடியாத பயண அனுபவத்தை தமிழில் படியுங்கள்.
| Category | Travelogue |
|---|---|
| Publisher | சாகித்திய அகாடெமி |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Biography , Culture , History , Travel |
Description
இமயமலை: ஒருபண்பாட்டுப்பயணம்குஜராத்திஇலக்கியஉலகில்ஒருசெவ்வியல்படைப்பாகக்கருதப்படுகிறது. பயணம் செய்வதில் மிகுந்தவிருப்பமுடையகாலேல்கர்தன்நண்பர்களுடன்1912இல்இமயமலைக்குநடந்தேபயணம் செய்தார். ஏறத்தாழ இரண்டு மாத காலம்பனியிலும்குளிரிலுமாகஅந்த மலையில் அலைந்து பலஇடங்களைப்பார்த்தார். பலமனிதர்களைச்சந்தித்தார். அவைபயணஅனுபவங்களாகமட்டுமன்றி,மானுடவாழ்வைஇன்னும் விரிவானகோணத்தில்அணுகிப்புரிந்துகொள்வதற்கானஒருபார்வையையும்அவருக்கு அளித்தது. அவர் ஒவ்வொருகட்டுரையிலும்பதிவு செய்திருக்கும்ஒவ்வோர்அனுபவச்சித்தரிப்பும்இமயமலையைநம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதோடு நம் நாட்டின்பண்பாட்டைப்புரிந்துகொள்வதற்கானவாய்ப்பையும்வழங்குகிறது.தத்தாத்ரேயபாலகிருஷ்ணகாலேல்கர்(01.12.1885 - 21.08.1981):மகாராஷ்டிரத்தைச்சேர்ந்தசதாராவில்பிறந்தவர்.காந்தியஆளுமைகளில்ஒருவர். தேசவிடுதலைப்போராட்டத்தில்ஈடுபட்டவர். அகமதாபாத் நகரில்குஜராத்வித்யாபீடத்தைநிறுவப்பாடுபட்டவர்.தேசியக்கல்வியைப்பரப்புவதில்முன்னணியில்செயல்பட்டவர்.அனைவராலும்அன்போடுகாகாகாலேல்கர்எனஅழைக்கப்பட்டவர்.தாய்மொழியானமராத்தியோடுஆங்கிலம்,குஜராத்தி, இந்தி ஆகிய பிறமொழிகளிலும்தேர்ச்சி பெற்றவர். ஏராளமானபயணநூல்களைஎழுதியவர். 'ஜீவன்லீலா'நூலின்ஆசிரியர்.சாகித்தியஅகாதமிவிருதையும்பத்மவிபூஷண்விருதையும்பெற்றவர்.பாவண்ணன்: இயற்பெயர் பாஸ்கரன். விழுப்புரம்மாவட்டத்தைச்சேர்ந்தவளவனூரில்20.10.1958 அன்றுபிறந்தவர். சிறுகதை, நாவல்,அனுபவக்கட்டுரை,விமர்சனக்கட்டுரை, சிறார் இலக்கியம் என எல்லாவகைமைகளிலும்கடந்த நாற்பதுஆண்டுகளாகத்தொடர்ந்து எழுதி வருபவர்.நூற்றுக்கும்மேற்பட்ட புத்தகங்களைஎழுதியிருக்கிறார். ‘பருவம்' என்னும் கன்னடநாவலைத்தமிழில்மொழிபெயர்த்தமைக்காகசாகித்தியஅகாதமிசிறந்தமொழிபெயர்ப்பாளருக்கானவிருதை 2005இல் இவருக்குவழங்கியது.
