பி. எல். சாமி
₹100.00
வினோத்குமார் சுக்லா எழுதிய 'சுவரில் ஒரு ஜன்னல்' கவிதைத் தொகுப்பு! சமகால நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | சாகித்திய அகாடெமி |
| Language | Tamil |
| Format | Paperback |
வினோத்குமார் சுக்லா ஹிந்தி மொழியின் ஒரு பிரபலமான நவீன படைப்பாளி. இவர் இலக்கிய உலகில் கவிஞராக, நாவல் ஆசிரியராக மற்றும் இலக்கியத்தின் உச்சகட்ட படைப்பளியான இவர் தன்னுடைய சமகாலத்தின் நிகழ்வுகளை தன் கவிதைகளின் மூலம் படிப்பவர் மனதில் பதியச் செய்கிறார்.