சிறுவர் கதைக்களஞ்சியம்
₹160.00
சாகித்திய அகாதெமி வெளியிட்ட சிறந்த தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு! ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன் கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சாகித்திய அகாடெமி |
| Language | Tamil |
| Year | 2015 |
| Format | Paperback |
சாகித்திய அகாதெமி 1959-ம் ஆண்டு வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் மறுபதிப்பு இது. ராஜாஜி, கல்கி, புதுமைபித்தன், ஜீவா, தி.ஜ.ர, அகிலன் போன்ற சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் எழுத்தோவியங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. இப்படைப்பாளிகளின் சிந்தைப் பெட்டகம் இது எனலாம்.அ.சிதம்பரநாத செட்டியார் இந்நூலின் தொகுப்பாசிரியர். இத்தொகுப்பின் மறுபதிப்பை வெளியிடுவதில் சாகித்திய அகாதெமி பெருமிதம் கொள்கிறது. தமிழ் வாசகர்கள் இதை வரவேற்பார்கள் என்பது திண்ணம்.