Skip to content

பாரதி கவிதைகளில் குறியீடுகள்

₹270.00

பாரதி கவிதைகளில் உள்ள குறியீடுகளைப் பற்றிய ஒரு ஆழமான ஆய்வு. இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Literary Criticism , Poetry Analysis , Tamil Literature

Description

குறியீடு என்பது ஒன்று மற்றொன்றை மறைபொருளால் உணர்த்துவது; குறியீடாக வரும் சொல் தனது நேரடி பொருளைத் தராது தன்னுள் உள்ளுறையாக வேறொன்றை மறைத்து வைத்திருக்கும்.பாரதி கவிதைகளில் காணப்படும் குறியீடுகளை இனங்கண்டு அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறார் பாரதியியல் ஆய்வாளர் கா.வி.ஸ்ரீநிவாஸமூர்த்தி ஏறக்குறைய பதினைந்து கவிதைகளில் குறியீடுகள் திரை விலக்கி முகம் காட்டுகின்றன.முன்னரே வெளிவந்துள்ளன. பாப்பாப் பாட்டில் பகவத் கீதை, பாரதி ஓர் அத்வைதியே, வேதாந்த மரத்தில் சில வேர்கள் என்ற நூல்கள் கா.வி.ஸ்ரீயின் ஆய்வுத்திறமைக்குச் சாட்சியங்களாக நிற்கின்றன.இந்த நூல் பாரதியியலுக்கும் கல்விப்புலத்திற்கும் ஒரு நல்வரவு.