சாருலதா
₹75.00
தி. குலசேகர் எழுதிய 'சாருலதா' நாவலில் காதல், பாசம், தேடல் என அன்பின் பல பரிமாணங்களை அனுபவியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2010 |
| Format | Paperback |
Description
இங்கே உடல் மயக்கத்தையும் கடந்த ஒருகாதல்... அது நட்பென்றால் நட்பு. காதல் என்றால்காதல். பாசம் என்றால் பாசம். புரிதல் என்றால்புரிதல். தன்னைத் தானே தேடிச்செல்லும்தேடல் என்றால் தேடலின் பொருள். எல்லாம்அன்பென்கிற பதத்திற்குள் அடைக்கலம்கொண்டுவிடுகிறது.அவள் அவன் மீது கொண்டிருக்கிற அன்பைமௌனத்தால், கோபத்தால், அழுகையால்குறியீடுகளால் என்று தனதான சகலபரிமாணங்களிலும் வெளிப்படுத்துகிறாள். ஆனால்அத்தனை பாவங்களும், வெளிப்பாடுகளும்அன்பினாலே மட்டுந்தான். அன்பின்வெவ்வேறு வடிவங்களாக அவளுக்குள்தான்எத்தனையெத்தனை உணர்வெழுச்சிகள்!அந்த இனம்புரியாத அன்பின் ஏக்கக்குரல்....
