ஈரத்தமிழ் பேசும் குரல்
₹450.00
எதற்காக எழுதுகிறேன்? எழுத்தாளர்களின் எண்ணங்களையும், எழுத்தின் நோக்கத்தையும் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Literature , Philosophy , Writing |
துயரத்தை ஏக்கமாகவும் தனிமையை நினைவுகளாகவும் மாற்ற முயற்சிக்கவே நான் எழுதுகிறேன்.- பாலோ கொயிலோஎழுத்தாளராக விரும்புபவன் முட்டாள். முழு விடுதலை மட்டுமே அவனுக்குக் கிடைக்கும் இழப்பீடு. தனது ஆன்மா மட்டுமே அவனது எஜமானன். இந்த ஒற்றைக் காரணத்திற்காகவே அவன் எழுத வருகிறான்.- ரோல்டு டாஹ்ல்எழுதுவதால் இன்னல்கள் சற்று விலகி எனக்கு இதமளிக்கிறது. எனது வாழ்வின்மீது மீண்டும் உறுதி கொள்ள ஒரு வழிமுறையே எனது எழுத்து.- காவ் ஜிங்ஜியன்