குடகு (சந்தியா பதிப்பகம்)
₹175.00
காதில் மெல்ல காதல் சொல்ல: நிஜ வாழ்க்கையில் காதலின் அபூர்வத்தை உணர்த்தும் ஒரு நாவல்.
| Category | Novel |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2009 |
| Format | Paperback |
காதலே உன்னதமானது தானே! எத்தனை பெண்களுக்கு இங்கே காதலிக்க வாய்க்கிறது? சினிமாவிலும் கதைகளிலும் காப்பியங்களிலும் தான் காதல். நிஜ வாழ்க்கையில் காதல் என்பது ரொம்ப ரொம்ப அபூர்வமான வஸ்து.