Skip to content

லிசா அல்லது பிரபுக்களின் இல்லம்

₹340.00

ஐவான் துர்கனேவின் புகழ்பெற்ற நாவலான 'லிசா அல்லது பிரபுக்களின் இல்லம்' தமிழ் மொழிபெயர்ப்பில்! காதல், இழப்பு, சுய கண்டுபிடிப்பு நிறைந்த கதை.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

நாம் யாரிடம் நெருக்கமாக இருக்கிறோமோ அவர்களைப் பிரிந்து இருந்தால் மட்டுமே அவர்களைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.எதையெல்லாம் நேசித்தேனோ அதையெல்லாம் எரித்துவிட்டேன். எதையெல்லாம் எரித்தேனோ அதையெல்லாம் வணங்குகிறேன் இப்போதுஉண்மையைச் உங்கள் இதயத்திற்குக் கீழ்ப்படியுங்கள். அது மட்டுமே உங்களுக்கு சொல்லும், அனுபவம், விவேகம் எல்லாம் தூசியும் சாம்பனும் மட்டுமே!ஒவ்வொரு மனிதனும் தன்னை விழுங்கவே விதிக்கப்பட்டிருக்கிறான்.