மனம் ஆன்மா மறுபிறவி
ஒரு யோக தத்துவ விஞ்ஞான நூல்
₹130.00
யோக தத்துவங்களை எளிய நடையில் விளக்கும் 'மனம் ஆன்மா மறுபிறவி' புத்தகம் ஆன்மா, தியானம், மறுபிறவி பற்றிய புரிதலை அளிக்கிறது.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2006 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Reincarnation , Spirituality , Yoga |
Description
உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் இந்நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
