மீசை என்பது வெறும் மயிர்
₹200.00
40ஆம் ஆண்டு நினைவுப் பதிப்பு
ந. பிச்சமூர்த்தி எழுதிய 'மனநிழல்' - நடைச்சித்திரத்தை மீறிய இலக்கியப் படைப்பு! இன்றே வாங்குங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
தமிழில் இலக்கிய மறுமலர்ச்சியின் பிதாவாகிய வ.ரா. என்னும் திருப்பழனம் ராமசாமி அய்யங்கார் தமிழில் முதலில் 'நடைச் சித்திரங்கள்' என்ற இலக்கிய வடிவத்தை தினமணியில் சாதித்து, தமிழ் உரைநடையில் இன்றுவரை தனித்து நிற்கத்தக்க படைப்புகளாய் வெற்றிபெறச் செய்தார். பிச்சமூர்த்தியின் 'மனநிழல்' என்ற இலக்கிய உருவம் நடைச்சித்திரத்தையும் மீறியது என்றாலும் இது இன்னமும் போதிய பார்வை பெறாமலிருப்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும்.