Skip to content

மண்ணில் பொழிந்த மாமழை

₹200.00

காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள்! நம்பிக்கையின் ஆற்றலை உணர்த்தும் ஒரு சிறந்த கட்டுரை.

Category Essay
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Biography , Gandhi , Indian Politics

Description

அறஉணர்வும் வாய்மையும் வழிகாட்ட அச்சம் அணுவளவுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றப்பட்ட விதைகள்.காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகள் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.