பருவம் (சந்தியா பதிப்பகம்)
தென்றலும் தீயும் தோய்ந்த நாட்கள்
₹175.00
மதுமிதா எழுதிய 'பருவம்' புத்தகம், பதின்பருவத்தின் நிழல்களையும், உணர்வுகளையும் அழகாகப் பிரதிபலிக்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2013 |
| Format | Paperback |
Description
மகனுக்குத் தந்தையும் மகளுக்குத் தாயும் எதிரிகளாகத் தோன்றும் பதின்பருவத்து நிழல்களும் நிஜங்களும் இத்தொகுப்பில் நேரடியாகப் பதிவாகி உள்ளன.இவை கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகளை கண்டுணரக் கூடிய தோழமைகளின் நினைவலைகள்.இருள் வெளியில் பயணிக்கும் மின்மினிப்பூச்சியின் ஒளியைப் போல இத்தொகுப்பின் பக்கங்கள் ஒளிர்கின்றன.
