பட்டினப்பாலை – வாரேன் வாழிய நெஞ்சே!
பட்டினப்பாலை குறித்த விஜயானந்தலட்சுமியின் விரிவான விளக்கவுரை. சங்க இலக்கியத்தை எளிதில் புரிந்து கொள்ள உதவும்!
| Category | Literary Criticism |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Classical Tamil , Literary Analysis , Tamil Literature |
Description
பட்டினப்பாலைபற்றி, 'வாரேன்வாழியநெஞ்சே' என்னும்இணைத்தலைப்புடன்(Parallel Title)அரியவிளக்கத்தைப்பல்வேறு முறைகளில்வகைப்படுத்திக்கொடுத்திருக்கிறார்படைப்பிலக்கியவாதியும்கவிஞருமானவிஜயானந்தலட்சுமி. 188பக்கங்கள்கொண்டஇந்நூலில்முதலில் முகம்காட்டுவது“நூன்முகம்”. அதனைஅடுத்துவரும்இரண்டாம் பகுதி, "ஆசைகாட்டும்நெஞ்சே!வாரேன்” என்று தொடங்கிநூற்பொருளைப்பகுத்துப்பகுத்துப்பதினெட்டுத்தலைப்புகளில்வாசகர் உள்ளம்கொள்ளுமாறுமெள்ளமெள்ளப்புகட்டுகிறது. "முட்டாச்சிறப்பின்பட்டினம்” என்னும் மூன்றாம் பகுதியில்நூலின்பல்வேறுகூறுகளும்விடுபடாமல்விளக்கப்படுகின்றன.அருஞ்சொற்கள் உட்பட.சுருங்கக்கூறின்சங்க நூல்கருத்துக்களைத்தம்நடைச்சிறப்பாலும்விளக்கும்முறையாலும்வாசகர்களுக்குஎளிதில் கொண்டு வந்து சேர்க்கும்இயல்பினர்இவர். கலித்தொகை,மலைபடுகடாம்குறித்து முன்னரே இவர் ஆக்கிய நூல்கள்இதற்குச்சான்று.- பேராசிரியர்.ம.பெ. சீனிவாசன்
