Skip to content

சம்மனசுக்காடு

₹95.00

ஜெ. பிரான்சிஸ் கிருபாவின் 'சம்மனசுக்காடு' கவிதைத் தொகுப்பு! பதற்றமான வாழ்வின் சாரத்தை கவிதையில் தேடுங்கள்.

Category Poetry
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுத முடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம். சம்மனசுக்காடு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் பிரான்சிஸின் கவிதைத்தொகுப்பு நூலாகும்.