காந்தியச் சுவடுகள்
₹135.00
சங்க இலக்கியத்தின் சிறப்புகளை எளிய நடையில் விளக்கும் நூல். சங்க இலக்கிய நயங்கள், உவமைகள், பண்பாட்டு கூறுகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Sanga Literature , Tamil Literature |
சங்கஇலக்கியத்தின்பாடல்சிறப்புகளைத்தனித்தனிக்கட்டுரைகளாக்கிமுழுமையான நூல் ஒன்றைச்செய்திருக்கிறார்சக படைப்பாளிவளவ.துரையன்.வயதிலும்,அனுபவத்திலும்,படைப்பாற்றலிலும், படைப்புநேர்மையிலும்யாம்தோள்சேர்ந்துநடப்பவரே.அவரதுசெம்மையானபணிகளில்முக்கியமானதுஇந்நூல்.சங்கஇலக்கியநயங்கள்,உவமைகள்,இயற்கைச்சூழல், அறம், வீரம்,பண்பாட்டுக்கூறுகள்,மொழிச்சிறப்பு, சொல்லாட்சிஎனப்பல்வேறுகூறுகளைவாசகருக்குத்தருகிறதுஇந்நூல்.-நாஞ்சில்நாடன்