மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
₹115.00
திருக்குறளின் சிறப்பை நெ. து. சுந்தரவடிவேலுவின் 'வள்ளுவர் வாய்மொழி'யில் கண்டறியுங்கள். இன்றே ஆர்டர் செய்யுங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Culture , Philosophy , Tamil Literature |
என்னை ஆளாக்கிய நன்னூல் திருக்குறள். என்னை மனிதனாக்கியது திருக்குறள். வேற்றுமையற்ற மனிதப் பெருங்கடலில் - என்னை இணைத்து வைத்திருப்பது, திருக்குறள். என் நோய் மறந்து, பிறர் நோய் உணர்ந்து, தொண்டாற்ற வைப்பது திருக்குறள். எனவே, திருக்குறள் பால் எனக்குத் தனியாகக் காதல் உண்டு.