வணிகவியல் – கல்வியின் வீழ்ச்சியும் முறைசாராக் கல்வியின் ஆதிக்கமும்
வணிகவியல் கல்வியின் தற்போதைய நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்து வே. அசோக்பாண்டியன் அவர்களின் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | சந்தியா பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Accounting , Economics , Education , Social Justice |
Description
கணக்கியல்,தணிக்கையியல், நிதி மேலாண்மை போன்றபாடங்களைப்படிக்கும்வணிகவியல்பட்டதாரிகளுக்குஏன்அத்துறைகளில்வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை?மருத்துவம், பொறியியல், சட்டம் போன்றபட்டங்கள்போன்றுCA, CMA, CSபடிப்புகள்ஏன்முழுநேரக்கல்வியாகபல்கலைக்கழகங்களில்நடைபெறுவதில்லை?CA, CMA, CSபோன்றபடிப்புகள்ஏன்ஆங்கிலேயக்காலனியகல்வித்திட்டத்தின்அடிப்படையில் இந்தியாவில் தொடர்கின்றன?CA, CMA, CSபோன்றபடிப்புகள்சமூகநீதிக்குமுரணாகச்செயல்படுகின்றனவா?இந்தியாவில் ஒரு தலித்சமூகத்தவர்ஐ ஏஎஸ்ஆக முடியும். ஆனால்ஆடிட்டர்ஆக முடியாது. ஏன்?MBAபட்டம்M COMபட்டத்தின்எதிரியா?பல்கலைக்கழகவணிகவியல்பேராசிரியர்களின்ஒருதலை காதல்!IIM, IITபோன்றுஇந்தியஅரசால்தொடங்கப்படவிருந்தஇந்தியகணக்கியல்கல்விநிறுவன(IIA)திட்டம் ஏன் கிடப்பில்போடப்பட்டது?
