ஆண்மை பற்றிய 40 நபிமொழிகள் (அர்பஈன் தொடர் – 4)
நல்ல ஆண்மகனாக இருப்பது பற்றி நபிகள் நாயகம்
₹110.00
நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளின்படி நல்ல ஆண்மகனாக இருப்பது எப்படி? வாங்க, தெரிஞ்சிக்கலாம்!
| Category | Religious Text |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Hadith , Islam , Masculinity , Self-Improvement |
Description
ஆணை முன்னிறுத்திச் சொல்லப்படும் பல அறிவுரைகள் பெண்ணுக்கும் பொருந்தும். எனினும், ஆண்-பெண் இருவருக்குமே பொதுவாக இருப்பினும் சில நற்குணங்கள் பெண்ணைவிட ஆணிடமும், சில நற்குணங்கள் ஆணைவிடப் பெண்ணிடமும் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாகும்.ஓர் ஆண் திட்டமிடுகிறான்; உடலை உறுதிசெய்கிறான்; சவாலாகும் சூழ்நிலைகளைப் பொறுமையுடன் எதிர்கொள்கிறான். ஓர் ஆண் வெட்கப்பட்டு விலகுவதோ ஒளிந்துகொள்வதோ கிடையாது. அவன் முரடாகவோ கட்டுப்பாடின்றியோ நடப்பதில்லை. ஆண் ஒருவன் எதற்கும் ஆயத்தமாக இருப்பவன். அனைத்துக்கும் மேல், மரணத்துக்கும் அதன் விளைவுகள் அனைத்துக்கும் தயாராக இருப்பவன்
