இஸ்லாமும் போதை ஒழிப்பும்
₹275.00
முல்லா கதைகள் முழுத்தொகுப்பு
முல்லா நஸ்ருத்தீன் கதைகளின் முழுத் தொகுப்பு! இத்ரீஸ் ஷாஹ் மொழிபெயர்த்த நகைச்சுவையான கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | சீர்மை |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
உலகப் புகழ்பெற்ற ஸூஃபிப் பேரறிஞர் இத்ரீஸ் ஷாஹ் அல்ஹாஷிமீ அவர்கள் அரிதின் முயன்று திரட்டி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிட்ட ஆதாரபூர்வமான முல்லா நஸ்ருத்தீன் ஞான நகைச்சுவைக் கதைகள் இங்கே முழுத் தொகுப்பாக இந்நூல் வரிசையில் இடம்பெறுகின்றன.